12 இப்போது நாம் உலோகக் கண்ணாடியில் மங்கலாகப் பார்க்கிறோம், அப்போதோ தெள்ளத்தெளிவாக பார்ப்போம். இப்போது நான் கடவுளைப் பற்றி அரைகுறையாகத் தெரிந்து வைத்திருக்கிறேன், அப்போதோ கடவுள் என்னைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பதைப் போல நான் அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பேன்.