1 கொரிந்தியர் 14:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 வேறொரு மொழியில் பேசுவதாக இருந்தால், இரண்டு பேர் பேசலாம், மிஞ்சிப்போனால் மூன்று பேர் பேசலாம். ஆனால், ஒருவர்பின் ஒருவராகப் பேச வேண்டும்; வேறொருவன் அதை மொழிபெயர்க்க வேண்டும்.+
27 வேறொரு மொழியில் பேசுவதாக இருந்தால், இரண்டு பேர் பேசலாம், மிஞ்சிப்போனால் மூன்று பேர் பேசலாம். ஆனால், ஒருவர்பின் ஒருவராகப் பேச வேண்டும்; வேறொருவன் அதை மொழிபெயர்க்க வேண்டும்.+