-
1 கொரிந்தியர் 15:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 அந்த நல்ல செய்தியை உறுதியாகப் பிடித்துக்கொண்டால், அதன் மூலம் மீட்புப் பெறுவீர்கள்; இல்லையென்றால், நீங்கள் கிறிஸ்துவின் சீஷர்களாக ஆனதே வீணாக இருக்கும்.
-