1 கொரிந்தியர் 15:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 கடவுள் “எல்லாவற்றையும் அவருடைய காலடியில் கீழ்ப்படுத்தினார்.”+ ஆனால், ‘எல்லாமே அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டது’ என்று சொல்லும்போது,+ எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படுத்தியவர் அவருக்குக் கீழ்ப்படுத்தப்படவில்லை என்பது தெளிவாக இருக்கிறது.+
27 கடவுள் “எல்லாவற்றையும் அவருடைய காலடியில் கீழ்ப்படுத்தினார்.”+ ஆனால், ‘எல்லாமே அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டது’ என்று சொல்லும்போது,+ எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படுத்தியவர் அவருக்குக் கீழ்ப்படுத்தப்படவில்லை என்பது தெளிவாக இருக்கிறது.+