-
1 கொரிந்தியர் 15:31பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
31 தினமும் நான் சாவை எதிர்ப்படுகிறேன்; சகோதரர்களே, நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவின் சீஷனாகிய நான் உங்களை நினைத்து சந்தோஷப்படுவது உண்மையாக இருப்பதுபோல் இதுவும் உண்மைதான்.
-