1 கொரிந்தியர் 15:48 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 48 மண்ணால் உண்டான மனிதனைப் போலவே மண்ணால் உண்டான மற்றவர்களும் இருப்பார்கள்; பரலோகத்துக்குரியவரைப் போலவே பரலோகத்துக்குரிய மற்றவர்களும் இருப்பார்கள்.+
48 மண்ணால் உண்டான மனிதனைப் போலவே மண்ணால் உண்டான மற்றவர்களும் இருப்பார்கள்; பரலோகத்துக்குரியவரைப் போலவே பரலோகத்துக்குரிய மற்றவர்களும் இருப்பார்கள்.+