1 கொரிந்தியர் 16:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 நான் மக்கெதோனியாவுக்குப்+ போகப்போகிறேன்; அங்கிருந்து உங்களிடம் வருவேன்.