-
1 கொரிந்தியர் 16:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 ஒருவேளை உங்களோடு சில நாட்கள் தங்குவேன், அல்லது குளிர் காலம் முடியும்வரை தங்குவேன். அதன் பின்பு, சற்றுத் தூரம்வரை நீங்கள் என்கூடவே வந்து, நான் போகும் இடத்துக்கு என்னை வழியனுப்பி வையுங்கள்.
-