1 கொரிந்தியர் 16:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 இப்போது, போகிற வழியில் வெறுமனே உங்களைப் பார்த்துவிட்டுப் போக நான் விரும்பவில்லை. யெகோவா* அனுமதித்தால், உங்களோடு சில காலம் தங்கலாம் என்று எதிர்பார்க்கிறேன்.+
7 இப்போது, போகிற வழியில் வெறுமனே உங்களைப் பார்த்துவிட்டுப் போக நான் விரும்பவில்லை. யெகோவா* அனுமதித்தால், உங்களோடு சில காலம் தங்கலாம் என்று எதிர்பார்க்கிறேன்.+