12 நம்முடைய சகோதரரான அப்பொல்லோவைப்+ பற்றி உங்களுக்குச் சொல்கிறேன்; மற்ற சகோதரர்களோடு உங்களைப் பார்க்க வரும்படி நான் அவரைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன். ஆனால், இப்போது அங்கே வருகிற எண்ணம் அவருக்கு இல்லை; ஆனாலும், சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவர் வருவார்.