1 கொரிந்தியர் 16:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 ஆசியாவில் உள்ள சபைகள் உங்களுக்கு வாழ்த்துச் சொல்கின்றன. நம் எஜமானுடைய ஊழியர்களான உங்களுக்கு ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்களுடைய வீட்டில் கூடுகிற சபையோடு+ சேர்ந்து இதயப்பூர்வமாக வாழ்த்துச் சொல்கிறார்கள். 1 கொரிந்தியர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 16:19 காவற்கோபுரம்,8/15/2007, பக். 10
19 ஆசியாவில் உள்ள சபைகள் உங்களுக்கு வாழ்த்துச் சொல்கின்றன. நம் எஜமானுடைய ஊழியர்களான உங்களுக்கு ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்களுடைய வீட்டில் கூடுகிற சபையோடு+ சேர்ந்து இதயப்பூர்வமாக வாழ்த்துச் சொல்கிறார்கள்.