-
1 கொரிந்தியர் 16:22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 ஒருவனுக்கு நம் எஜமான்மேல் பாசம் இல்லையென்றால், அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கட்டும். எங்கள் எஜமானே, வாருங்கள்!
-