2 கொரிந்தியர் 3:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 ஊழியர்களாகிய நாங்கள்+ எழுதிய கிறிஸ்துவின் கடிதம் நீங்கள் என்பது தெளிவாகவே தெரிகிறது. அது மையினால் அல்ல, உயிருள்ள கடவுளுடைய சக்தியினால் எழுதப்பட்டிருக்கிறது. கற்பலகைகளில் அல்ல,+ இதயப் பலகைகளில் எழுதப்பட்டிருக்கிறது.+
3 ஊழியர்களாகிய நாங்கள்+ எழுதிய கிறிஸ்துவின் கடிதம் நீங்கள் என்பது தெளிவாகவே தெரிகிறது. அது மையினால் அல்ல, உயிருள்ள கடவுளுடைய சக்தியினால் எழுதப்பட்டிருக்கிறது. கற்பலகைகளில் அல்ல,+ இதயப் பலகைகளில் எழுதப்பட்டிருக்கிறது.+