2 கொரிந்தியர் 4:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 நாங்கள் எல்லா விதத்திலும் பயங்கரமாக நெருக்கப்படுகிறோம், ஆனால் முடங்கிப்போவதில்லை. குழம்பித் தவிக்கிறோம், ஆனால் வழி தெரியாமல் திண்டாடுவதில்லை.*+
8 நாங்கள் எல்லா விதத்திலும் பயங்கரமாக நெருக்கப்படுகிறோம், ஆனால் முடங்கிப்போவதில்லை. குழம்பித் தவிக்கிறோம், ஆனால் வழி தெரியாமல் திண்டாடுவதில்லை.*+