2 கொரிந்தியர் 4:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 கொடுமைப்படுத்தப்படுகிறோம், ஆனால் கைவிடப்படுவதில்லை.+ தள்ளப்படுகிறோம், ஆனால் அழிந்துபோவதில்லை.+