2 கொரிந்தியர் 7:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 கடவுளுக்கு ஏற்ற வருத்தம் மனம் திருந்த வைக்கிறது, இது மீட்புக்கு வழிநடத்துகிறது. இதற்காக யாரும் வருத்தப்பட வேண்டியதில்லை;+ உலக மக்களைப் போல் வருத்தப்படுவதோ மரணத்தை உண்டாக்குகிறது.
10 கடவுளுக்கு ஏற்ற வருத்தம் மனம் திருந்த வைக்கிறது, இது மீட்புக்கு வழிநடத்துகிறது. இதற்காக யாரும் வருத்தப்பட வேண்டியதில்லை;+ உலக மக்களைப் போல் வருத்தப்படுவதோ மரணத்தை உண்டாக்குகிறது.