கலாத்தியர் 1:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 இந்தப் பொல்லாத உலகத்திலிருந்து* நம்மைக் காப்பாற்ற+ நம்முடைய பாவங்களுக்காகக் கிறிஸ்து தன்னையே கொடுத்தார்.+ இதுதான் நம்முடைய கடவுளாகவும் தகப்பனாகவும் இருக்கிறவருடைய விருப்பம்.*+
4 இந்தப் பொல்லாத உலகத்திலிருந்து* நம்மைக் காப்பாற்ற+ நம்முடைய பாவங்களுக்காகக் கிறிஸ்து தன்னையே கொடுத்தார்.+ இதுதான் நம்முடைய கடவுளாகவும் தகப்பனாகவும் இருக்கிறவருடைய விருப்பம்.*+