16 தன்னுடைய மகனைப் பற்றிய நல்ல செய்தியை என் மூலம் மற்ற தேசத்து மக்களுக்குச் சொல்வது நல்லதென்று நினைத்தார்.+ அதனால், அவர்களுக்கு என் மூலம் அவரை வெளிப்படுத்துவதற்காகத் தன்னுடைய அளவற்ற கருணையால் என்னை அழைத்தார்.+ நான் உடனே இன்னொருவரிடம் போய் ஆலோசனை கேட்கவில்லை.