6 இருந்தாலும், முக்கியமானவர்களாகக் கருதப்பட்டவர்கள்,+ சொல்லப்போனால் மதிப்புக்குரியவர்கள், புதிதாக எதையும் எனக்குச் சொல்லவில்லை. (முன்பு அவர்கள் எந்த நிலையில் இருந்தார்கள் என்பது எனக்கு முக்கியமல்ல. ஏனென்றால், மனிதர்கள் பார்க்கிற விதமாகக் கடவுள் பார்ப்பதில்லை.)