கலாத்தியர் 2:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 யாக்கோபிடமிருந்து+ சில ஆட்கள் வருவதற்கு முன்பு அவர் மற்ற தேசத்து மக்களோடு சேர்ந்து சாப்பிட்டு வந்தார்.+ ஆனால் அவர்கள் வந்தபோது, விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களுக்குப் பயந்து, மற்ற தேசத்து மக்களை விட்டுவிலகி, ஒதுங்கியே இருந்துவிட்டார்.+
12 யாக்கோபிடமிருந்து+ சில ஆட்கள் வருவதற்கு முன்பு அவர் மற்ற தேசத்து மக்களோடு சேர்ந்து சாப்பிட்டு வந்தார்.+ ஆனால் அவர்கள் வந்தபோது, விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களுக்குப் பயந்து, மற்ற தேசத்து மக்களை விட்டுவிலகி, ஒதுங்கியே இருந்துவிட்டார்.+