கலாத்தியர் 3:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 உங்களுக்குச் சக்தியைக் கொடுத்து உங்கள் மத்தியில் அற்புதங்களை* செய்கிறவர்+ எதனால் அப்படிச் செய்கிறார்? நீங்கள் திருச்சட்டத்தின் செயல்களைச் செய்ததாலா அல்லது நல்ல செய்தியைக் கேட்டு அதன்மேல் விசுவாசம் வைத்ததாலா?
5 உங்களுக்குச் சக்தியைக் கொடுத்து உங்கள் மத்தியில் அற்புதங்களை* செய்கிறவர்+ எதனால் அப்படிச் செய்கிறார்? நீங்கள் திருச்சட்டத்தின் செயல்களைச் செய்ததாலா அல்லது நல்ல செய்தியைக் கேட்டு அதன்மேல் விசுவாசம் வைத்ததாலா?