கலாத்தியர் 3:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 விசுவாசத்தோடு வாழ்கிறவர்கள்தான் ஆபிரகாமின் பிள்ளைகள்+ என்பது நிச்சயமாகவே உங்களுக்குத் தெரியும்.