கலாத்தியர் 3:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 அதோடு, “விசுவாசத்தால் நீதிமான் வாழ்வு பெறுவான்” என்றும் எழுதப்பட்டிருக்கிறது.+ அதனால், ஒருவனும் திருச்சட்டத்தின் மூலம் கடவுளுக்கு முன்னால் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை+ என்பது தெளிவாகத் தெரிகிறது.
11 அதோடு, “விசுவாசத்தால் நீதிமான் வாழ்வு பெறுவான்” என்றும் எழுதப்பட்டிருக்கிறது.+ அதனால், ஒருவனும் திருச்சட்டத்தின் மூலம் கடவுளுக்கு முன்னால் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை+ என்பது தெளிவாகத் தெரிகிறது.