கலாத்தியர் 3:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 அதோடு நான் சொல்கிறேன்: கடவுளால் முன்பு உறுதி செய்யப்பட்ட ஒப்பந்தத்தை 430 வருஷங்களுக்குப் பின்பு வந்த திருச்சட்டம் செல்லாததாக்கிவிடாது,+ அவருடைய வாக்குறுதியை ஒழித்தும்விடாது. கலாத்தியர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 3:17 “வேதாகமம் முழுவதும்”, பக். 220, 294-295
17 அதோடு நான் சொல்கிறேன்: கடவுளால் முன்பு உறுதி செய்யப்பட்ட ஒப்பந்தத்தை 430 வருஷங்களுக்குப் பின்பு வந்த திருச்சட்டம் செல்லாததாக்கிவிடாது,+ அவருடைய வாக்குறுதியை ஒழித்தும்விடாது.