கலாத்தியர் 3:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 கடவுள் கொடுக்கிற ஆஸ்தி திருச்சட்டத்தின் அடிப்படையில் கிடைக்கிறதென்றால், இனி அது வாக்குறுதியின் அடிப்படையில் கிடைக்காது. ஆனால், கடவுள் அதை ஆபிரகாமுக்கு ஒரு வாக்குறுதியின் மூலம் கொடுத்திருக்கிறார்.+
18 கடவுள் கொடுக்கிற ஆஸ்தி திருச்சட்டத்தின் அடிப்படையில் கிடைக்கிறதென்றால், இனி அது வாக்குறுதியின் அடிப்படையில் கிடைக்காது. ஆனால், கடவுள் அதை ஆபிரகாமுக்கு ஒரு வாக்குறுதியின் மூலம் கொடுத்திருக்கிறார்.+