கலாத்தியர் 4:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 சகோதரர்களே, ஒருகாலத்தில் நானும் உங்களைப் போலத்தான் இருந்தேன்.+ அதனால் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்: நீங்கள் இப்போது என்னைப் போல் ஆகுங்கள். நீங்கள் எனக்கு எந்த அநியாயமும் செய்யவில்லை.
12 சகோதரர்களே, ஒருகாலத்தில் நானும் உங்களைப் போலத்தான் இருந்தேன்.+ அதனால் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்: நீங்கள் இப்போது என்னைப் போல் ஆகுங்கள். நீங்கள் எனக்கு எந்த அநியாயமும் செய்யவில்லை.