கலாத்தியர் 4:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 என் உடல்நலக் குறைவு உங்களுக்கு ஒரு சோதனையாக இருந்தபோதிலும், அதற்காக நீங்கள் என்னை அவமதிக்கவோ அருவருக்கவோ* இல்லை. அதற்குப் பதிலாக, ஒரு தேவதூதரை ஏற்றுக்கொள்வது போலவும், கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொள்வது போலவும் என்னை ஏற்றுக்கொண்டீர்கள். கலாத்தியர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 4:14 விழித்தெழு!,10/8/1993, பக். 15
14 என் உடல்நலக் குறைவு உங்களுக்கு ஒரு சோதனையாக இருந்தபோதிலும், அதற்காக நீங்கள் என்னை அவமதிக்கவோ அருவருக்கவோ* இல்லை. அதற்குப் பதிலாக, ஒரு தேவதூதரை ஏற்றுக்கொள்வது போலவும், கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொள்வது போலவும் என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.