-
கலாத்தியர் 4:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 சிலர் உங்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்குத் தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். நல்ல எண்ணத்தில் அப்படிச் செய்யாமல், அவர்கள் பின்னால் நீங்கள் ஆர்வமாக வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்னிடமிருந்து உங்களைப் பிரிக்கப் பார்க்கிறார்கள்.
-