-
கலாத்தியர் 4:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 யாராவது நல்ல எண்ணத்தில் உங்கள்மேல் ஆர்வம் காட்டினால் நல்லதுதான். ஆனால், நான் உங்களோடு இருக்கிற சமயத்தில் மட்டுமல்ல, எல்லா சமயத்திலும் அப்படி ஆர்வம் காட்ட வேண்டும்.
-