கலாத்தியர் 4:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 அரேபியாவில் இருக்கிற சீனாய் மலையை+ ஆகார் குறிக்கிறாள்; இப்போது இருக்கிற எருசலேம் ஆகாருக்கு ஒப்பாக இருக்கிறாள். ஏனென்றால், இவள் தன் பிள்ளைகளோடுகூட அடிமையாக இருக்கிறாள். கலாத்தியர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 4:25 காவற்கோபுரம்,6/15/1992, பக். 14-15 “வேதாகமம் முழுவதும்”, பக். 18, 220
25 அரேபியாவில் இருக்கிற சீனாய் மலையை+ ஆகார் குறிக்கிறாள்; இப்போது இருக்கிற எருசலேம் ஆகாருக்கு ஒப்பாக இருக்கிறாள். ஏனென்றால், இவள் தன் பிள்ளைகளோடுகூட அடிமையாக இருக்கிறாள்.