கலாத்தியர் 5:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருப்பவர்களைப் பொறுத்ததில், விருத்தசேதனம் செய்துகொள்வதும் முக்கியமல்ல, விருத்தசேதனம் செய்துகொள்ளாமல் இருப்பதும் முக்கியமல்ல.+ அன்பினால் விசுவாசத்தைக் காட்டுவதுதான் முக்கியம். கலாத்தியர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 5:6 “வேதாகமம் முழுவதும்”, பக். 219
6 கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருப்பவர்களைப் பொறுத்ததில், விருத்தசேதனம் செய்துகொள்வதும் முக்கியமல்ல, விருத்தசேதனம் செய்துகொள்ளாமல் இருப்பதும் முக்கியமல்ல.+ அன்பினால் விசுவாசத்தைக் காட்டுவதுதான் முக்கியம்.