கலாத்தியர் 5:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 சகோதரர்களே, விருத்தசேதனம் செய்யச் சொல்லி நான் இன்னமும் பிரசங்கிக்கிறேன் என்றால், ஏன் இன்னமும் துன்புறுத்தப்படுகிறேன்? நான் அப்படிப் பிரசங்கித்தால், சித்திரவதைக் கம்பத்தை*+ பற்றிய செய்தி யாரையும் கோபப்படுத்தாதே.
11 சகோதரர்களே, விருத்தசேதனம் செய்யச் சொல்லி நான் இன்னமும் பிரசங்கிக்கிறேன் என்றால், ஏன் இன்னமும் துன்புறுத்தப்படுகிறேன்? நான் அப்படிப் பிரசங்கித்தால், சித்திரவதைக் கம்பத்தை*+ பற்றிய செய்தி யாரையும் கோபப்படுத்தாதே.