கலாத்தியர் 5:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 சகோதரர்களே, நீங்கள் சுதந்திரமாக இருக்க அழைக்கப்பட்டீர்கள் என்பது உண்மைதான். ஆனால், இந்தச் சுதந்திரத்தைப் பாவ ஆசைகளை நிறைவேற்றுவதற்குச் சாக்காகப் பயன்படுத்தாதீர்கள்.+ அதற்குப் பதிலாக, அன்பினால் ஒருவருக்கொருவர் அடிமைகளாக வேலை செய்யுங்கள்.+ கலாத்தியர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 5:13 காவற்கோபுரம்,5/15/2010, பக். 272/15/2010, பக். 116/15/1992, பக். 20
13 சகோதரர்களே, நீங்கள் சுதந்திரமாக இருக்க அழைக்கப்பட்டீர்கள் என்பது உண்மைதான். ஆனால், இந்தச் சுதந்திரத்தைப் பாவ ஆசைகளை நிறைவேற்றுவதற்குச் சாக்காகப் பயன்படுத்தாதீர்கள்.+ அதற்குப் பதிலாக, அன்பினால் ஒருவருக்கொருவர் அடிமைகளாக வேலை செய்யுங்கள்.+