கலாத்தியர் 6:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறவர்கள்தான் விருத்தசேதனம் செய்யச் சொல்லி உங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். கிறிஸ்துவுக்காக* தாங்கள் துன்புறுத்தப்படாமல் இருப்பதற்கே அப்படிச் செய்கிறார்கள்.
12 நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறவர்கள்தான் விருத்தசேதனம் செய்யச் சொல்லி உங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். கிறிஸ்துவுக்காக* தாங்கள் துன்புறுத்தப்படாமல் இருப்பதற்கே அப்படிச் செய்கிறார்கள்.