கலாத்தியர் 6:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 விருத்தசேதனம் செய்துகொள்கிறவர்கள்கூட திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை.+ ஆனால், உங்களை விருத்தசேதனம் செய்ய வைத்துவிட்டதாகப் பெருமையடித்துக்கொள்ளத்தான் உங்களை விருத்தசேதனம் செய்யச் சொல்கிறார்கள்.
13 விருத்தசேதனம் செய்துகொள்கிறவர்கள்கூட திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை.+ ஆனால், உங்களை விருத்தசேதனம் செய்ய வைத்துவிட்டதாகப் பெருமையடித்துக்கொள்ளத்தான் உங்களை விருத்தசேதனம் செய்யச் சொல்கிறார்கள்.