14 நானோ நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவுடைய சித்திரவதைக் கம்பத்தை தவிர வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமை பேச மாட்டேன்.+ என்னைப் பொறுத்தவரை, அவரால் இந்த உலகம் மரக் கம்பத்தில் அறையப்பட்டிருக்கிறது. இந்த உலகத்தைப் பொறுத்தவரை, நானும் மரக் கம்பத்தில் அறையப்பட்டிருக்கிறேன்.