எபேசியர் 1:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 தனக்குப் புகழ் சேருவதற்காக, தன்னுடைய அன்பு மகன்+ மூலம் இப்படி அளவற்ற கருணையை+ நமக்குத் தயவாகக் காட்டியிருக்கிறார். எபேசியர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:6 காவற்கோபுரம்,6/15/2002, பக். 5-6
6 தனக்குப் புகழ் சேருவதற்காக, தன்னுடைய அன்பு மகன்+ மூலம் இப்படி அளவற்ற கருணையை+ நமக்குத் தயவாகக் காட்டியிருக்கிறார்.