எபேசியர் 1:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 எல்லா ஞானத்தோடும் புத்தியோடும்கூட* இந்த அளவற்ற கருணையையும் அவர் எங்களுக்கு அதிகமதிகமாகக் கொடுத்து,