எபேசியர் 1:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 நீங்கள் அவரைப் பற்றித் திருத்தமாகக் கற்றுக்கொள்ளும்போது,+ நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளாகவும் மகிமையுள்ள தகப்பனாகவும் இருக்கிற அவர் உங்களுக்கு ஞானத்தையும் வெளிப்படுத்துதலையும் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
17 நீங்கள் அவரைப் பற்றித் திருத்தமாகக் கற்றுக்கொள்ளும்போது,+ நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளாகவும் மகிமையுள்ள தகப்பனாகவும் இருக்கிற அவர் உங்களுக்கு ஞானத்தையும் வெளிப்படுத்துதலையும் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.