எபேசியர் 2:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 ஆம், ஒருகாலத்தில் நாம் எல்லாரும் நம்முடைய பாவ ஆசைகளின்படி நடந்து,+ நம்முடைய உடலும் உள்ளமும் ஆசைப்பட்டதையெல்லாம் செய்துகொண்டிருந்தோம்.+ மற்றவர்களைப் போல நாமும் இயல்பிலேயே கடவுளுடைய கடும் கோபத்துக்கு ஆளாகும் பிள்ளைகளாக இருந்தோம்.+ எபேசியர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 2:3 காவற்கோபுரம்,9/1/1995, பக். 44/1/1988, பக். 128/1/1987, பக். 16 நியாயங்காட்டி, பக். 374
3 ஆம், ஒருகாலத்தில் நாம் எல்லாரும் நம்முடைய பாவ ஆசைகளின்படி நடந்து,+ நம்முடைய உடலும் உள்ளமும் ஆசைப்பட்டதையெல்லாம் செய்துகொண்டிருந்தோம்.+ மற்றவர்களைப் போல நாமும் இயல்பிலேயே கடவுளுடைய கடும் கோபத்துக்கு ஆளாகும் பிள்ளைகளாக இருந்தோம்.+