எபேசியர் 2:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 நாம் அவருடைய கைவேலைப்பாடாக இருக்கிறோம். நல்ல செயல்கள் செய்வதற்காகப் படைக்கப்பட்டு,+ கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டவர்களாக இருக்கிறோம்.+ நாம் செய்ய வேண்டிய அந்த நல்ல செயல்களைக் கடவுள் முன்கூட்டியே தீர்மானித்திருக்கிறார்.
10 நாம் அவருடைய கைவேலைப்பாடாக இருக்கிறோம். நல்ல செயல்கள் செய்வதற்காகப் படைக்கப்பட்டு,+ கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டவர்களாக இருக்கிறோம்.+ நாம் செய்ய வேண்டிய அந்த நல்ல செயல்களைக் கடவுள் முன்கூட்டியே தீர்மானித்திருக்கிறார்.