-
எபேசியர் 2:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 அதனால், இதை எப்போதும் மனதில் வையுங்கள்: பிறப்பால் நீங்கள் மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள். மனிதரால் உடலில் “விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள்” உங்களை “விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள்” என்று சொன்னார்கள்.
-