12 நீங்கள் அந்தச் சமயத்தில் கிறிஸ்துவைப் பற்றித் தெரியாதவர்களாகவும், இஸ்ரவேல் தேசத்துக்கு அன்னியர்களாகவும், வாக்குறுதி அடங்கிய ஒப்பந்தங்களுக்குச் சம்பந்தமே இல்லாதவர்களாகவும்,+ நம்பிக்கை இல்லாதவர்களாகவும், கடவுளைப் பற்றித் தெரியாதவர்களாகவும் இந்த உலகத்தில் வாழ்ந்து வந்தீர்கள்.+