-
எபேசியர் 2:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 ஆனால், ஒருகாலத்தில் கடவுளைவிட்டுத் தூரத்தில் இருந்த நீங்கள் இப்போது கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டு கிறிஸ்துவின் இரத்தத்தால் கடவுளுக்குப் பக்கத்தில் வந்திருக்கிறீர்கள்.
-