எபேசியர் 2:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 சித்திரவதைக் கம்பத்தின்*+ மூலம் இரண்டு தொகுதிகளையும் ஒரே மக்களாகக் கடவுளோடு முழுமையாய்ச் சமரசமாக்கினார்; தன்னுடைய மரணத்தின் மூலம் அந்தப் பகையை அழித்தார்.+
16 சித்திரவதைக் கம்பத்தின்*+ மூலம் இரண்டு தொகுதிகளையும் ஒரே மக்களாகக் கடவுளோடு முழுமையாய்ச் சமரசமாக்கினார்; தன்னுடைய மரணத்தின் மூலம் அந்தப் பகையை அழித்தார்.+