-
எபேசியர் 3:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 அதாவது எனக்குப் பரிசுத்த ரகசியம் வெளிப்படுத்தப்பட்டதைப் பற்றி, நிச்சயம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதைப் பற்றி ஏற்கெனவே உங்களுக்குச் சுருக்கமாக எழுதியிருந்தேன்.
-