எபேசியர் 3:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 அவர் மூலம் நம்மால் கடவுளிடம்* தயக்கமில்லாமல் பேச முடிகிறது; அவர்மேல் வைத்திருக்கிற விசுவாசத்தால் கடவுளை நம்பிக்கையோடு தாராளமாக அணுகவும் முடிகிறது.+ எபேசியர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 3:12 காவற்கோபுரம்,5/15/2006, பக். 13
12 அவர் மூலம் நம்மால் கடவுளிடம்* தயக்கமில்லாமல் பேச முடிகிறது; அவர்மேல் வைத்திருக்கிற விசுவாசத்தால் கடவுளை நம்பிக்கையோடு தாராளமாக அணுகவும் முடிகிறது.+