எபேசியர் 6:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 மனிதர்களுக்கு அல்ல, யெகோவாவுக்கே* கீழ்ப்படிவதாக நினைத்து, நல்ல எண்ணத்தோடு வேலை செய்யுங்கள்.+