எபேசியர் 6:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ஏனென்றால், அடிமையாக இருந்தாலும் சுதந்திரமானவனாக இருந்தாலும் அவனவன் செய்கிற நன்மையின்படியே யெகோவாவிடமிருந்து* அவனுக்குப் பலன் கிடைக்கும்+ என்பதை அறிந்திருக்கிறீர்கள்.
8 ஏனென்றால், அடிமையாக இருந்தாலும் சுதந்திரமானவனாக இருந்தாலும் அவனவன் செய்கிற நன்மையின்படியே யெகோவாவிடமிருந்து* அவனுக்குப் பலன் கிடைக்கும்+ என்பதை அறிந்திருக்கிறீர்கள்.