எபேசியர் 6:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 இந்த நல்ல செய்திக்காகச் சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிற தூதுவனாகிய+ நான், அதைப் பற்றிப் பேச வேண்டிய விதத்தில் தைரியமாகப் பேசுவதற்கு எனக்காக ஜெபம் செய்யுங்கள்.
20 இந்த நல்ல செய்திக்காகச் சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிற தூதுவனாகிய+ நான், அதைப் பற்றிப் பேச வேண்டிய விதத்தில் தைரியமாகப் பேசுவதற்கு எனக்காக ஜெபம் செய்யுங்கள்.